பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை | Ponvanna Anthathi |
எம்மிறைவன் இமையோர் தலை வன்உமை யாள்கணவன்
மும்முறை யாலும் வணங்கப் படுகின்ற முக்கண்நக்கற்
கெம்முறை யாள்இவள் என்பிழைத் தாட்கிறை என்பிழைத்தான்
இம்முறை யாலே கவரக் கருதிற் றெழிற்கலையே
பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 87
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக