ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
திருமந்திரம் > 1 விநாயகர் காப்பு > பாடல்: 0
Hail, the five letters! Hail, foot of the Lord ! Hail, foot of Him Who not for an instant quits my heart ! Hail, foot of the Guru-pearl that rules in GOgari ! Hail, foot of Him Who becomes, abides, draws near as the Agamam ! Hail, foot of Him, the One, the Not-One, and the King ! (5)