கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
சிவபுராணம் > பாடல்: 10
As when are mingled milk, sweet juice of cane and butter, Thou dost distil, like honey, in the thought of glorious devotees, And cuttest off the continuity of births - our mighty One ! Thou hast the colours five ! While heavenly ones extolled Thou didst lie hid, our mighty Lord ! In the strong grasp of deeds, (50)