திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
எல்லார் அறிவுகளின் தாற்பரியம் என்னறிவு
செல்லும் இடத்தளவும் சென்றறிந்தேன் - வல்லபடி
வாதனையை மாற்றும் வகையிதுவே மற்றவற்றுள்
ஏதமறக் கண்ட திது
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 56
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக