சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
107. இரவச்சம்
எண்ணெயிரப் பஞ்சியுட லேவருத்தித் தீபமிட்டார்
துண்ணென் கணம்புல்லர் சோமேசா - கண்ணியிடில்
ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்கு
இரவி னிளிவந்த தில்.
சோமேசர் முதுமொழி வெண்பா > இரவச்சம் > பாடல்: 107
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக