சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

126. நிறையழிதல்

கோற்றொடிவிற்பாய்போன்று கூடல் வணிகமின்னார்
தோற்றுநிறை யழித்தாய் சோமேசா - சாற்றுங்காற்
பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.

சோமேசர் முதுமொழி வெண்பா > நிறையழிதல் > பாடல்: 126

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Apr 21, 2026