சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

60. ஊக்கமுடைமை

வெங்கரியைப் பாகரைமுன் வீட்டினா ரேகராய்த்
துங்க எறிபத்தர் சோமேசா - அங்கம்
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

சோமேசர் முதுமொழி வெண்பா > ஊக்கமுடைமை > பாடல்: 60

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026