சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
62. ஆள்வினையுடைமை
கூற்றுவர் மூவெந்தர் நிலமுங்கைக் கொண்டாரே
தோற்றுதா ளாண்மையினாற் சோமேசா - சாற்றும்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > ஆள்வினையுடைமை > பாடல்: 62
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக