சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

66. வினைத்தூய்மை

தக்கனுனை யெள்ளிமகஞ் சாடும்போ தெண்ணியெண்ணித்
துக்கமுற்றான் ஆவதென்னே சோமேசா - எக்காலும்
எற்றென்னிரங்குவ செய்யற்க செய்வானேன்
மற்றன்ன செய்யாமை நன்று.

சோமேசர் முதுமொழி வெண்பா > வினைத்தூய்மை > பாடல்: 66

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026