சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
70. மன்னரைச்சேர்ந்தொழுகல்
மாமனா னென்னு மதத்தா லுனையிகழ்ந்து
தோமுற்றார் தக்கனார் சோமேசா - வாமே
பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்
கெழுதகைமை கேடு தரும்.
சோமேசர் முதுமொழி வெண்பா > மன்னரைச்சேர்ந்தொழுகல் > பாடல்: 70
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக