சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
79. நட்பு
வாக்கரசர் பிள்ளா யெனவலித்து மாற்றலுற்றார்
தூக்குபிள்ளை யார்செலவைச் சோமேசா - நோக்கி
நகுதற் பொருட்டன்று நட்டலா மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
சோமேசர் முதுமொழி வெண்பா > நட்பு > பாடல்: 79
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக