சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
95. மருந்து
நல்ல திலகவதி யார்மொழியை நம்பிவெந்நோய்
சொல்லரசர் தீர்ந்துய்ந்தார் சோமேசா - புல்லிய
நோய்நாடி நோய்முத னாடியது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
சோமேசர் முதுமொழி வெண்பா > மருந்து > பாடல்: 95
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக