நெஞ்சு விடு தூது | Nenju Vidu Thoothu |
வஞ்சவத்தை யுங்கடந் தாயபெரும் பேரொளிக்கே
தஞ்சமெனச் சென்று தலைப்பட்டு - வஞ்சமறத்
தானந்த மில்லாத தண்ணளியா லோங்கிவரு
மானந்த மென்பதோ ராறுடையான் - ஆனந்தம்
நெஞ்சு விடு தூது > தசாங்கம்:- > 2.ஆறு > பாடல்: 14
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக