வினா வெண்பா | Vinaa Venpaa |
ஒன்றி நுகர்வதிவ னூணு முறுதொழிலும்
என்று மிடையி லிடமில்லை - யொன்றித்
தெரியா வருண்மருதைச் சம்பந்தா சேர்ந்து
பிரியாவா றெவ்வாறு பேசு.
வினா வெண்பா > நூல் > பாடல்: 12
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக