பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை | Ponvanna Anthathi

பணிபதம் பாடிசை ஆடிசை யாகப் பனிமலரால்
அணிபதங் கன்பற் கொளப்பனை அத்தவற் கேயடிமை
துணிபதங் காமுறு தோலொடு நீறுடல் தூர்த்துநல்ல
தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம் நீஎன் தனிநெஞ்சமே

பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 10

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026