a { color: white; text-decoration: none; /* no underline */ }
  தேடுக


நீதி வெண்பா | Neethi Venpaa | #13

நீதி வெண்பா | Neethi Venpaa

பாவம் பலவகையாம்

ஆன்அந் தணர்மகளிர் அன்பாம் குழந்தைவதை
மானம் தெறும்பிசி வார்த்தைஇவை - மேனிறையே
கூறவரு பாவம் குறையாதுஓவ் வொன்றுக்கும்
நூறுஅதிகம் என்றே நுவல்.

நீதி வெண்பா > நூல் > பாடல்: 13

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Fri, Jun 26, 2026