நீதி வெண்பா | Neethi Venpaa |
நீத்தார் நுகர்ப்பொருள் நண்ணலாகாது
மற்றைக் குழலார் கவினெல்லாம் ஓர்மகவைப்
பெற்றக் கணமே பிரியுமே - கற்றருளை
வேட்ட பொரியோர் பெருமையெலாம் வேறொன்றைக்
கேட்ட பொழுதே கெடும்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 83
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக