நீதி வெண்பா | Neethi Venpaa |
தீயோர் சொல் மிகவும் வருத்தம்
வெய்யோன் கிரணம் மிகச்சுடுமே வெய்யவனின்
செய்யோன் கிரணம்மிகத் தீதாமே - வெய்யகதிர்
எல்லோன் கிரணத் தெரியினிலும் எண்ணமிலார்
சொல்லே மிகவும் சுடும்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 93
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக