முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
காதல் நோய்
காராட் டுதிரம்துாய்உய் அன்னை களன்இழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ! -போராட்டு
வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதேக்கென்
நெஞ்சங் களங்கொண்டநோய்!
முத்தொள்ளாயிரம் > சேரன் > காதல் நோய் > பாடல்: 11
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக