முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
வஞ்சி வளம்
களிகன் களிகட்கு நீட்டத்தங் கையாற்
களிகள் விதிர்த்திட்ட வெங்கட்-துளிகலந்து
ஓங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே
பும்புனல் வஞ்சி அகம்!
முத்தொள்ளாயிரம் > சேரன் > வஞ்சி வளம் > பாடல்: 15
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக