முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
யார் அறிவார்?
அறிவாரார் யாமொருநாட் பெண்டிரே மாகச்
செறிவார் தலைமே னடந்து-மறிதிரை
மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக்
கூட வொருநாட் பெற!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > யார் அறிவார்? > பாடல்: 66
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக