முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
முடியும் அடியும்
செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்ரியபூப்
பைங்கண்வெள் ஏற்றான்பால் கண்டற்றால் - எங்கும்
முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப் படும்1
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > முடியும் அடியும் > பாடல்: 91
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக