முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram

யானையின் பட்டயம்

மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க
வையக மெல்லாம் எம்தென் றெழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு!

முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > யானையின் பட்டயம் > பாடல்: 99

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026