பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர்
நல்லவையுள் புக்கிருந்து நாவடங்கக் கல்வி
அளவிறந்து மிக்கார் அறிவெள்ளிக் கூறல்
'மிளகுளு வுண்பான் புகல்'
பழமொழி நானூறு > 3. அவையறிதல் > பாடல்: 23
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக