பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்
மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கலார்
பாயிருள் நீக்கும் 'மதியம்போல் பன்மீனும்
காய்கலா வாகும் நிலா'.
பழமொழி நானூறு > 4. அறிவுடைமை > பாடல்: 27
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக