பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
ஆணம் உடைய அறிவினார் தந்நலம்
மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்
மானமர் கண்ணாய்! மறங்கெழு மாமன்னர்
'யானையால் யானையாத் தற்று'.
பழமொழி நானூறு > 4. அறிவுடைமை > பாடல்: 29
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக