பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru |
தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்
நோயின்(று) எனினும் 'அடுப்பின் கடைமுடங்கும்
நாயைப் புலியாம் எனல்'.
பழமொழி நானூறு > 9. புகழ்தலின் கூறுபாடு > பாடல்: 67
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக