அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

வந்துலகில் ஓம்நமச்சி வாயகுரு வாயடியேன்
சிந்தைகுடி கொண்டிருக்கும் தெய்வமலை - முந்தைவினை
நீக்குமலை சொல்லரிய நீள்பிறவித் துன்பமெல்லாம்
மாய்க்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 26

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026