அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

பிள்ளை அறுத்துதவும் பேரா ளனைஉவந்து
கொள்ள வயிரவமெய்க் கோலமாய் - மெள்ள
நடந்தமலை சிம்புளாய் நாரசிங்க ரூபை
அடர்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 42

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026