அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

உண்ணா முலையாள் ஒருபாகம் ஆனமலை
கண்ணார் அமுதாய காட்சிமலை - விண்ணோர்
துதிக்குமலை அன்பர் தொழுதேத்தி நாளும்
மதிக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 44

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026