சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அல்லதில்லை என்றுதான் ஆவியும் பொருளுடல்
நல்லஈசர் தாள்இணைக்கும் நாதனிக்கும் ஈந்நிலை
என்றும்என்னுள் நேசமும் வாசியை வருந்தினால்
தொல்லையாம் வினைவிடென்று தூரதூரம் ஆனதே.
சிவவாக்கியம் > பரிதி - சூரியன் அங்கி - நெருப்பு > பாடல்: 450
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக