அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
தேவரையும் தேவருக்குத் தேவராய்ச் செப்புமொரு
மூவரையும் மண்ணோர் முனிவரையும் - யாவரையும்
பெற்றமலை தன்பெருமை பேசுங்கால் தாய்தந்தை
அற்றமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 46
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக