அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
சண்ட விடத்தைச் சகமிறந்து போகாமல்
கொண்ட திறம்பாடிக் கொண்டாடித் - தொண்டர்
பணியுமலை மெய்முழுதும் பால்வெள்ளை நீற்றை
அணியுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 51
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக