அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

முக்குணமும் ஐம்புலனும் மூளா வகைஅடக்கி
ஒக்குமுணர் வாஇருப்போர் உள்ளத்தே - புக்குலவும்
பாதமலை தாய்வயிற்றில் பார்மீதில் வந்துபிற
வாதமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 61

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026