அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

அஞ்சுஅக் கரமாய் அமர்ந்தமலை ஆதரிப்போர்
வஞ்சக் கருவினையை மாற்றுமலை - நெஞ்சைத்
திருத்துமலை மெய்ஞ்ஞான சித்திதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 8

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026