அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

உற்றுப் புரத்தில் ஒருமூவர் தம்மைவைத்துப்
பற்றி எரிந்துவிழப் பார்த்தமலை - நத்தியே
நாளும் தனைத்தேடி நம்புமடி யார்தமையே
ஆளுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 84

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக

Mon, Apr 20, 2026

அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa | #84