திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
ஒன்றும் குறியே குறியாத லால் அதனுக்(கு)
ஒன்றும் குறியொன்(று) இலாமையினால் - ஒன்றோ(டு)
உவமிக்கல் ஆவதுவும் தாளில்லை ஒவ்வாத்
தவம்மிக்கா ரேஇதற்குச் சான்று
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 10
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக