திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
செய்யும் செயலே செயலாகச் சென்றுதமைப்
பையக் கொடுத்தார் பரங்கெட்டார் - ஐயா
உழவும் தனிசும் ஒருமுகமே ஆனால்
இழவுண்டோ சொல்லாய் இது
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 21
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக