திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
உண்டெனில் உண்டாகும் இல்லாமை; இல்லைஎனில்
உண்டாகும்; ஆனமையின் ஓரிரண்டாம் - உண்டு இல்லை
என்னும் இவைதவிர்ந்த இன்பத்தை எய்தும்வகை
உன்னில் அவன் உன்னுடனே ஆம்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 36
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக