திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
அரண உணர்வுதனில் அவ்வுணர்வை மாற்றில்
கரணமுங் காலும் கை கூடும் - புரணமது
கூடாமை யும்கூடும் கூடுதலும் கூட்டினுக்கு
வாடாமை யும்கூடும் வந்து
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 41
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக