திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
உள்ளும் புறம்பும் நினைப்பொழியில் உன்னிடையே
வள்ளல் எழுந்தருளும் மாதினொடும் - தெள்ளி
அறிந்தொழிவாய் அன்றியே அன்புடையை ஆயின்
செறிந்தொழிவாய் ஏதேனும் செய்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 51
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக