திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை
அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்தசடை
வேந்தனார்க்(கு) இன்னமுதம் ஆயிற்றே மெய்யன்பில்
சேந்தனார் செய்த செயல்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 53
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக