திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

இப்பொருள்கள் யாதேனும் ஏதேனினும் ஒன்றுசெய்தல்
எப்பொருளும் செய்யாது ஒழிந்திருத்தல் - மெய்ப் பொருளைக்
கண்டிருத்தல் செய்யாதே கண்ட மனிதரெல்லாம்
உண்டிருப்ப தென்னோ உரை

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 62

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Apr 21, 2026