திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

பாய்பரியோன் தந்த பரமானந் தப்பயனைத்
தூயதிரு வாய்மலரால் சொற்செய்து - மாயக்
கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய்
திருவாத ஊராளும் தேன்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 73

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026