திருமுருகாற்றுப்படை | Thirumurgatrupadai |
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புக,
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் . . . .140
திருமுருகாற்றுப்படை > 3. திருவாவினன்குடி > முனிவர்: > பாடல்: 14
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக