சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பது
முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டது,
மைக்கிடீர் பிறந்துஇறந்து மாண்டுமாண்டு போவது,
மொக்கிடீர் உமக்குநான் உணர்த்துவித்தது உண்மையே.
சிவவாக்கியம் > அணி அரங்கம் - அழகிய சிற்றம்பலம் > பாடல்: 159
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக