சிவவாக்கியம் | SivaVaakkiyam

நெற்றிபற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்திஒத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன்
உற்றிருநது பாரடா, உள்ஒளிக்கு மேல்ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அரிந்தவன் அனாதியே.

சிவவாக்கியம்  > அணி அரங்கம் - அழகிய சிற்றம்பலம் > பாடல்: 164

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 27, 2026