சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சங்கிரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால்
மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை?
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரை ஊதவல்லீரேல்
கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே.
சிவவாக்கியம் > யோக நிலை > பாடல்: 19
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக