சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.
சிவவாக்கியம் > அக்ஷர நிலை > பாடல்: 2
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக