சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அன்னைகர்ப்ப அறைஅதற்குள் அங்கியின்பிர காசமாய்
அந்தறைக்குள் வந்திருந்து அரியவந்து ரூபமாய்
தன்னைஒத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 244
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக